
வீட்டிற்குள் வாசல் ...

மெல்ல மேலேறி ...

எங்கிலும் ஓடுகள் ...

மாடியில் இருந்து வீட்டின் உள்ளே ...

மாடர்னாகிப் போன எதிர் வீடுகள் ...

மாடியில், அந்தக்கால கலை வேலைப்பாடு ...

வீட்டின் உள் வாசல் ...

மாடிக்கு வரும் வழி ...

மொட்டை மாடியிலிருந்து ஒரு புறம் ...

கூர்ந்து இப்படத்தை நோக்க, குரங்குகள் காணலாம் ...
3 comments:
படங்கள் யாவும் அருமை. முதல் படம் போன மாத பிட் கட்டமைப்புக்கு கொடுத்திருந்திருக்கலாம். அருமையான கோணம். அதை எங்கிருந்து எடுத்திருப்பீர்கள் என்பதை ஏழாவது படத்தைப் பார்த்ததும் புரிந்தது.
வீட்டிற்க்குள் வாசல்
அன்பின் சதங்கா
நாட்டரசன் கோட்டையின் நல்லதொரு வீட்டினை நலமே படமெடுத்துப் பதிந்தது பாராட்டத்தக்கது. பல்வேறு கோணங்கள் - கலைக்கண் - படமெடுக்கும் புகைப்படக் கருவி - அத்தனையும் ஒருங்கே சேர அழகுப் படங்கள். நன்று நன்று நல்வாழ்த்துகள்
Post a Comment