Wednesday, August 6, 2008

சிகப்பு ரோஜாக்கள்

ரோஜாப்பூ பிடிக்காது என்று யாராவது சொல்லுவாங்களா என்ன ? பூக்களிலேயே ஒரு தனியிடத்தை தக்கவைத்திருக்கும் பூ ரோஜா தான் இல்லையா ?! அதும் அந்த கருமை கலந்த சிகப்பு ரோஜா, எங்க இருந்தாலும், அந்த இடத்திற்கு ஒரு தனி அழகு வந்து விடும் (இந்தப் பதிவைப் போல :)))











4 comments:

செல்விஷங்கர் said...

aakaa aakaa அருமை அருமை - ரோஜாவின் சிவப்பே கண்ணைப் பறிக்கிறது. அழகு அழகு படம் எடுத்த விதம் அருமை அருமை

நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

அழகு அழகு அழகு * 3

அத்தனை ஷாட்டும் அப்படி ஒரு அழகு.

கோவை விஜய் said...

ரோஜாவின் கொள்ளை அழ்கு
மனதைக் கவரும் வண்ணப் படங்கள்

சதங்கா (Sathanga) said...

செல்விஷங்கர் மேடம், சீனா ஐயா, ராமலஷ்மி மேடம், விஜய்,

வந்து ரசித்தமைக்கு நன்றிகள் பல.