Saturday, August 2, 2008

மஹாபலிபுரம்

மஹாபலிபுரம் பொதுவா எல்லோரும் செல்கிற இடம் தான். "கல்லிலே கலை வண்ணம் கண்டான்" என்ற கவியரசரின் வரிகள் எத்துனை உண்மை. ஐந்து ரதம், அர்சுண மண்டபம், ஒற்றைக் கல் என எல்லாம் யாரோ தற்போதும் உட்கார்ந்து செதுக்குவது போல உளியின் ஓசை செவியினில் கேட்டுக் கொண்டே இருக்கும் இடம்.

டிசம்பர் 2004ல் எடுத்த படங்கள். அதில் சிறிய அளவுகளாக்கி என் தம்பிக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். ஒரு முறை கணினியில் வைரஸ் புகுந்து அனைத்தயும் இழக்க நேரிட்டதில் அழகிய மஹாபலிபுரம் படங்கள் போனது. பிறகு என் தம்பி அனைத்து படங்களையும் மின்னஞ்சல் செய்தான். அவற்றிலிருந்து சில கிழே.















2 comments:

cheena (சீனா) said...

2004 மகாபலிபுரம் - 2008லேயும் அதே தான்

சதங்கா (Sathanga) said...

சீனா ஐயா,

//2004 மகாபலிபுரம் - 2008லேயும் அதே தான்//

படிக்கவே சந்தோசமாக இருக்கிறது. நம்ம ஊரு தானா எனும் அளவிற்கு சுத்தமாக இருக்கும் சுற்றுலாத் தலம்.